Request for exemption from the affordability clause from the DPE guidelines of wage revision.

ஊதிய குழு அமைத்திட வெளியான  DPE வழிகாட்டலில் உள்ள AFFORDABILITY  CLAUSE  லிருந்து விலக்கு கோரி பிரதமருக்கு மத்திய சங்கம் எழுதிய கடிதத்திற்கு DEPARTMENT  OF PUBLIC ENTERPRISES  .... "  AFFORDABILITY  CLAUSE ல்   விதி விலக்கு பெற கேபினட் அமைச்சரவை ஒப்புதல் அவசியம் என NFTE பொது செயலருக்கு கடிதம் மூலம் பதில் வழங்கப்பட்டுள்ளது .