வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Sunday, January 8, 2017

நியூ டெல்லி சலூன் ...நிஜ நாடகம்தோழர் ...இந்த நிஜ நாடகத்தை ...ஒரு மணி நேர நாடகமாக ...
ஸ்கிரிப்ட்  தயார் செய்து ...நடத்துங்கள் ...
அருமையான நாடகம் ...
என சொல்லி உற்சாகம் தந்திட்ட ....
AITUC மாநில தலைவர் ...தோழர் .K .சுப்புராயன் EX MP
அவர்களுக்கும் ...
இந்த நாடகம் சிறக்க இடையறாது ...வினையாற்றிய ...
அனைவருக்கும் நன்றி...! நன்றி...!