வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Wednesday, January 4, 2017

4

Image result for 4TH SATURDAY
வங்கிகளுக்கு நான்காவது சனிகிழமை விடுமுறை வழங்கபட்டுள்ளது ...
BSNL ல் முன்னர் இரண்டாவது சனிகிழமை விடுமுறையாக இருந்தது ...
வங்கியிலும் இரண்டாவது சனிகிழமை விடுமுறையாக இருந்தது ...
தற்பொழுது வங்கிகளுக்கு வழங்கபட்டுள்ளது போல ...
BSNL க்கும் நான்காவது சனி விடுமுறை வழங்கிட ...
தார்மீக காரணங்கள் ...விளக்கி மத்திய சங்கம் ....
கடிதம் ....காண ...இங்கு சொடுக்கவும்